கொக்குவில் கிழக்கு நந்தாவில் மனோன்மனி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம்
05.07.2011- கொடியேற்றம்
07.07.2011- மஞ்சத்திருவிழா
11.07.2011- கைலாய வாகனத்திருவிழா
13.07.2011- சப்பறத்திருவிழா
14.07.2011- தேர்த்திருவிழா
15.07.2011- தீர்த்தத்திருவிழா